Main Menu

75வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. குணநாயகி பசுபதி (03/05/2023)

தாயகத்தில் உரும்பிராயை சேர்ந்த பிரான்ஸ் Bezons நகரில் வசிக்கும் திருமதி குணநாயகி பசுபதி அவர்கள் 01/05/2023 திங்கட்கிழமை அன்று வந்த தனது 75வது பிறந்தநாளை மேமாதம் 03ம் திகதி புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 75 வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி குணநாயகி பசுபதி அவர்களை அன்பு பிள்ளைகள் France இல் வசிக்கும் கரன், கலா swiss இல் வசிக்கும் லேகா, London இல் வசிக்கும் சிந்து, மருமக்கள் France இல் வசிக்கும் மைதிலி, ஜெயந்தன், Swiss இல் வசிக்கும் பிரதீஸ், London இல் வசிக்கும் விநோகரன், மற்றும் பேரப்பிள்ளைகள், பிரவின், கவின், கீர்த்தனா, கலையந்தி, கர்னி, கிருத்திக் (France), அனந்தியா, அர்ஜூன், அஸ்மிதா (swiss), சித்தார்த், ஓவியா (London), சகோதரிகள், சகோதரர்கள், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் உரும்பிராய் ஞானவைரவர் அருளோடு நலமாக, வளமாக, பலமாக, சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் TRT தமிழ் ஒலியின் அன்பு நேயரான திருமதி குணநாயகி பசுபதி அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்களும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு பிள்ளைகள் கரன், கலா, லேகா, சிந்து

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...
0Shares