73வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.கே.எஸ்.வேலாயுதம் அவர்கள் (22/04/2018)
எழில் கொஞ்சும் காரைநகரில் பிறந்து வளர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் ரீ.ஆர்.ரீ.தமிழ் ஒலியின் ஐரோப்பிய வலம் நிகழ்ச்சியில் ஐரோப்பிய செய்திகளை தொகுத்து வழங்கும் கே.எஸ்.வேலாயுதம் அவர்கள் தனது 73வது பிறந்த நாளை, 22ம் திகதி ஏப்ரல் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் மகிழ்வோடு கொண்டாடுகிறார்.
இவ் வேளையில் அவரை வாழ்த்துவோர் :
பிரான்சில் வசிக்கும் அன்பு மகள் நந்தினி ,லண்டனில் வசிக்கும் மகள் சுகந்தினி, லண்டனில் வசிக்கும் மகன் மகிந்தன், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மகள் வசந்தினி, மற்றும் அன்பு மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,உற்றார் உறவினர்,நண்பர்கள் அனைவரும் வேலாயுதம் ஐயா அவர்கள் இன்று போல் என்றும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 73வது பிறந்த நாளை கொண்டாடும் கே.எஸ்.வேலாயுதம் ஐயா அவர்களை ரீ.ஆர்.ரீ.தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள்
நந்தினி, சுகந்தினி, மகிந்தன், வசந்தினி
அவர்களுக்கும் எமது நன்றிகள்.
பகிரவும்...