Main Menu

70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.ஆறுமுகம் செல்வராஜா (21/04/2018)

தாயகத்தில் முல்லைத்தீவை சேர்ந்த ஜேர்மனியில் (Neumagen) வசிக்கும் திரு.ஆறுமுகம் செல்வராஜா அவர்கள் 21ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை இன்று தனது 70வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.

இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் ஆறுமுகம் செல்வராஜாவை அன்பு மனைவி விஜயகுமாரி பிள்ளைகள் பிரதீபன், பிருந்தன் ,விதுனா, மருமகள் பெற்றி , மற்றும் தாயகத்தில் வசிக்கும் கிளியக்கா குடும்பம், பேத்தி துசாந்தி,பேரன் குணசீலன், பூட்டி ஹரிஸ்னா,பேரன் ஹரன்,பேத்தி தேம்பா,நண்பர்கள் அல்பிரட் சசி குடும்பம், இராஜகோபால் தேவி குடும்பம்,சிங்கம்  போசு குமாரி குடும்பம்,ரகு தர்சினி குடும்பம்,மற்றும் தாயகத்தில் வசிக்கும் மச்சாள்மார்,இந்திரா குடும்பம்,மகேஸ்வரி குடும்பம்,இராணி குடும்பம்,விஜயா குடும்பம்,நோர்வேயில் வசிக்கும் மச்சாள் கமலாதேவி குடும்பம்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்  அனைவரும் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஒட்டுசுட்டான் சிவன் அருளோடு தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் ஆறுமுகம் செல்வராஜாவை தமிழ் ஒலியில் பணி புரியும் அனைவரும் அன்பு நேயர்களும் எல்லாம் வல்ல இறைவன் அருளோடு தேக ஆரோக்கியத்தோடு வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய எமது நிகழ்ச்சிகள் அனைத்தையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் பிள்ளை செல்வங்கள் பிரதீபன் பிருந்தன் விதுனா .

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

பகிரவும்...
0Shares