70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.பொன்னுத்துரை சக்திவேல் (29/10/2018)
தாயகத்தில் வல்வெட்டியை சேர்ந்த சுவிஸ் Basel இல் வசிக்கும் பொன்னுத்துரை சக்திவேல் அவர்கள் 26 ஆம் திகதி அக்டோபர் மாதம் வெள்ளிக்கிழமை அன்று வந்த தனது 70வது பிறந்தநாளை 29ஆம் திகதி திங்கட்கிழமை இன்று வெகு சிறப்பாக கொண்டாடுகின்றார்.
இன்று 70வது பிறந்த நாளை கொண்டாடும் பொன்னுத்துரை சக்திவேல் அவர்களை அன்பு மனைவி ராஜேஸ்வரி அன்பு மகன் பிரதீபன் அன்பு மருமகள் தேவகி பேரப்பிள்ளைகள் ஹாருஷன், ஜிந்துஷன் ஆபிரா மற்றும் மைத்துனர் சோதிலிங்கம், தங்கை செல்வராகினி, மைத்துனர் பாக்கியராஜா, தங்கை ரஞ்சனா தேவி ,மைத்துனி ரோகினி ,மருமக்கள் விதுஷன், மதுஷன், லக் ஷனா, சகோதரி யோகம் ,மருமகன் பிரபாகரன் மருமகள் பிரதீபா, பேரப்பிள்ளைகள் பிரவிந்தன், துவாரகா மற்றும் மைத்துனர்மார் மைத்துனிமார் ஜெர்மனியில் வசிக்கும் சபேசன் குடும்பத்தினர், கனடாவில் வசிக்கும் சுதர்சன் குடும்பத்தினர், பிரான்சில் வசிக்கும் பாலேஸ்வரன் குடும்பத்தினர், லண்டனில் வசிக்கும் வசந்தன் குடும்பத்தினர், லண்டனில் வசிக்கும் அமிர்தலிங்கம் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் வேவில் பிள்ளையார், Basel ராஜேஸ்வரி அம்மன் துணையுடன் தேக ஆரோக்கியத்தோடு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 70வது பிறந்த நாளை கொண்டாடும் சக்திவேல் ஐயாவை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள், அன்பு நேயர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகின்றார்கள்.