Main Menu

7ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.சின்னப்பு கந்தையா (08/02/2016)

தாயகத்தில் கோப்பாய் தெற்கை சேர்ந்த அமரர் சின்னப்பு கந்தையா அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் 8ம் திகதி பெப்ரவரி மாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகிறது.
அன்னாரை நினைவு கூருபவர்கள், பிரான்சில் வசிக்கும் அன்பு மனைவி இராசமணி (செல்லம்மா) அன்பு பிள்ளைகள் பிரான்சில் வசிக்கும் சற்குணம், வள்ளி நாயகி,கிருபா நாயகி, உமைபாகன் (சற்குரு) வனஜநாயகி, லண்டனில் வசிக்கும் சொரூப நாயகி,

மற்றும் அன்பு மருமக்கள் விவேகானந்த ராஜா ,பவானி தேவி, இரவிக் குமாரன்,புஷ்பமலர்,குணரத்தின ராஜா,இரவிச்சந்திரன்,

மற்றும் பேரப் பிள்ளைகள் அகிலா,அருண்,அனுஷியா,தயாபரன்,தயாசுகி,தயானந்தன்,தயா சுகனி,அம்பிகை,மயூரன்,அனித்தா, மகிந்தன்,அஜித்தன், அபிலாசன்,மதுஸ்,விறேயன், நிரோஷன்,ஹரிஸ், தினேஷ்   கயேந்தினி, ராம் மோகன்,லிபியான்,விக்கினேஸ்வரன்,

மற்றும் பூட்டப் பிள்ளைகள்  நிவேத்,தருண்,அபிஷா,ஆகாஸ்,ஆரணி,சுயானா,விஷ்ணு,தய்னா, அஜன்,அவினா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரை இவ் வேளையில் நினைவு கூருகின்றார்கள்

TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள்,அன்பு நேயர்கள் அனைவரும் அன்னாரை நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும்  வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மனைவி செல்லம்மா, பிள்ளைகள் சற்குணம்,வள்ளிநாயகி , கிருபா நாயகி , சற்குரு,வனஜ நாயகி,சொரூப நாயகி இவர்கள் அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

2zxDa-320eF-1