7ம் ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.தர்சிகா ஸ்ரீரமணன் (15/05/2015)

குப்பிளான் R.ஸ்ரீரமணன், புதுக்குடியிருப்பு இதயராணி (தீபா) தம்பதிகளின் செல்வப்புதல்வி தர்சிகாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் (15/05/2016) அனுஷ்டிக்கப்படுகிறது. அவரது ஆத்ம சாந்திக்காகவும் அன்றைய நாள் முள்ளி வாய்க்காலில் மரணித்த அனைவருக்காகவும் பிரார்த்தித்துக் கொள்கிறார்கள் ஸ்ரீரமணன் இதயராணி குடும்பத்தினர் .
இன்றைய நாளில் நினைவு கூரப்படும் அனைத்து உறவுகளுக்காகவும் தமிழ் ஒலி குடும்பம் சார்பில் நாமும் பிரார்த்தித்துக் கொள்கிறோம் .

இன்றைய TRTதமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் இன்றைய தினம் நினைவு கூரப்படும் தர்சிகாவின், அன்பு சகோதரர்கள் ஜனுசன்,மதுசா, ஆதவன்
அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்

tharsika3

 






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !