67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா (14/02/2020)

தாயகத்தில் சாவகச்சேரி அல்லாரையை சேர்ந்த திருமதி செல்வரத்தினம் ஞானலிங்கராஜா 11ஆம் திகதி பெப்ரவரி மாதம் செவ்வாய்க்கிழமை அன்று வந்த தனது 67வது பிறந்தநாளை 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை இன்று ஒல்லாந்தில் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இன்று 67வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி செல்வரத்தினம் ஞானலிங்கராஜாவை வாழ்த்துவோர்: அன்பு பிள்ளைகள் சுதாகரன் (ஒல்லாந்து) ஐங்கரன் (சுவிஸ்) செல்வசேகரன் (ஒல்லாந்து) மதுரா (பாரிஸ்) அபிரா (தாயகம்) மருமக்கள்
சோதிமலர், நந்தினி (ஒல்லாந்து) வின்சனா (சுவிஸ்) உமா (ஒல்லாந்து) லவணன் (பாரிஸ்) பிரசன்னா (தாயகம்) மற்றும் தாயகத்தில் வசிக்கும் சகோதரர்கள் கந்தராஜா, இராச பூபதி, ராசலட்சுமி, திலகவதி, வசந்தா தேவி, மீனாம்பிகை, விஜய சோதி (பரிஸ்) பேரப்பிள்ளைகள் மயூரன், மதுசன், யுவன், சுபாஷ், விஹா, மாசேன், லவின், சுபாஷ்வின் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 67வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி செல்வரத்தினம் ஞானலிங்கராஜாவை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் நேயர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் சுதாகரன், ஐங்கரன், செல்வசேகரன், மதுரா, அபிரா
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.
