66வது பிறந்தநாள் வாழ்த்து – அமரர். நடராஜா பாலச்சந்திரன் (பாரிஸ் பாலா)

தாயகத்தில் திருநெல்வேலியை சேர்ந்த பிரான்சில் மொன்றியலை வசிப்பிடமாகக் கொண்டிருந்த அமரர் நடராஜா பாலச்சந்திரன் (பாரிஸ் பாலா) அவர்களின் 66வது பிறந்தநாள் 11ம் திகதி மார்ச் மாதம் சனிக்கிழமை இன்று, இவ் இனிய நாளில் அன்னாரை நினைவு கூ ருபவர்கள்:

அன்பு மனைவி பத்மாவதி, பிள்ளைகள் இந்திரகுமார், சர்மிளா, பமீலா, ரெமிலா, கெஸ்மிலா, மதன்ராஜ், மற்றும் சகோதர சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார்,பெறாமக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,மற்றும் உற்றார், உறவினர்கள்.

பாரிஸ் பாலா அவர்களை TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகளும் இவ் வேளையில் நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலி நிகழ்ச்சிகள் அனைத்தையும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு நண்பர் இரா.சண்முகநாதன் குடும்பத்தினர்
அவர்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகள்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !