Main Menu

60வது பிறந்த நாள் வாழ்த்து – திரு.இரவீந்திரநாதன் (கலாநிதி.ரவி) 17/12/2015

தாயகத்தில் யாழ் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. P.S.இரவீந்திரநாதன் (கலாநிதி.ரவி) 60வது பிறந்தநாளை 17ம் திகதி டிசம்பர் மாதம் வியாழக்கிழமை இன்று தனது அன்பு மனைவி பிள்ளைகளுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடுகின்றார்.

இன்று 60வது அகவை காணும் கலாநிதி.ரவி அவர்களை , அன்பு அம்மா இராஜேஸ்வரி , மனைவி செல்வரஞ்சனி , பிள்ளைகள் சஞ்சீவன்,ரஜீவன், தம்பி சித்திராங்கதன், மச்சாள் ஜெயரஞ்சனி, மற்றும் மச்சாள்மார்,மச்சான்மார்,சிறிய தகப்பன்மார்,அன்ரிமார்,சகோதர சகோதரிகள்,பெறா மக்கள்,மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஆணை முருகன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று  60வது அகவை காணும் திரு.இரவீந்திரநாதன் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்.

கலாநிதி.ரவி அவர்களின் பிள்ளைகள் சஞ்சீவன் ரஜீவன்

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

m6R0_hbwsm8ci9DQZbj73-A