Main Menu

60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.ஜோசெப் அன்ரனி ஜோர்ஜ் (Joseph Antony George) அவர்கள் (27/01/2021)

தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரான்ஸ் Sarcelles இல் வசிக்கும் திரு. ஜோசெப் அன்ரனி ஜோர்ஜ் (Joseph Antony George) அவர்கள் இன்று தனது 60வது பிறந்தநாளை 27ம் திகதி ஜனவரி மாதம் புதன் கிழமை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடும் ஜோசெப் அன்ரனி ஜோர்ஜ் அவர்களை அன்பு மனைவி ரதினி, பிள்ளைகள் மார்சியன், டாமியன், மச்சான்மார், மச்சாள்மார், அண்ணாமார், தம்பிமார், தங்கைமார், பெறாமக்கள், மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடும் ஜோசெப் அன்ரனி ஜோர்ஜ் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் சகல வளங்களும் பெற்று நோய்நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் வானவில் நாடகக்குழுவினர்

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்!