60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.பசுபதி சுப்பிரமணியம் (03/09/2018)

தாயகத்தில் ஆனைக்கோட்டையை சேர்ந்த பிரான்ஸ் Noisy-le-Grand இல் வசிக்கும் திரு.பசுபதி சுப்பிரமணியம் அவர்கள் 2ம் திகதி செப்டெம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை நேற்று வந்த தனது 60வது பிறந்தநாளை இன்று திங்கட்கிழமை கொண்டாடுகிறார்.
இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடும் திரு.பசுபதி சுப்பிரமணியம் அவர்களை அன்பு மனைவி மனோகரி அன்பு மகள் தர்சிகா மகன்மார் சுகிர்தன் விஜிர்தன் மருமகன் விஜயராஜ் பேரன் மவிஸ்
கனடாவில் வசிக்கும் அக்கா அத்தான் பரமேஸ்வரி சிங்கராசா குடும்பம் தாயகத்தில் வசிக்கும் திருமதி.இந்திராணி பரமசிவம் குடும்பம் பிரான்சில் வசிக்கும் மைத்துனர் ஜெயேந்திரன் குடும்பம் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மைத்துனர் சுரேந்திரன் குடும்பம் மருமக்கள் பெறாமக்கள் Paris இல் வசிக்கும் தம்பி யோகச்சந்திரன் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 60வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் திரு பசுபதி சுப்பிரமணியம் அவர்களை தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைத்து உறவுகளும் அன்பு நேயர்களும் என்றும் சந்தோஷமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு மகள் மருமகன் தர்சிகா விஜயராஜ் குடும்பம் அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.
பகிரவும்...