Main Menu

60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா(13/05/2017)

தாயகத்தில் கிளிநொச்சியை சேர்ந்த ஒல்லாந்தில் வசிக்கும் சுப்பிரமணியம் தேவா அவர்கள் தனது பிறந்த நாளை 7ம் திகதி மே மாதம் ஞாயிற்றுக் கிழமை அன்று வந்த தனது 60வது பிறந்த நாளை 13ம் திகதி மே மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில்  அன்பு மனைவி பிள்ளைகள் பேரப் பிள்ளைகளுடன் இனிதாக கொண்டாடுகின்றார்

இன்று 60வது பிறந்த நாளை கொண்டாடும் தேவாவை அன்பு மனைவி சிவமலர்,பிள்ளைகள் தீரன்,நிஜானி, கலாயுதன்,மருமகன் பிரதீப்,பேரப் பிள்ளைகள் திப்னி, பிரஜின்,தாயகத்தில் வசிக்கும் மாமா,மாமி,அண்ணன்,அண்ணி குடும்பத்தினர்,அத்தான்மார்,அக்காமார்,மருமக்கள்,  மற்றும் பெல்ஜியத்தில் வசிக்கும் வில்வராஜா சிவராணி குடும்பம்,பெறா மகள் ராஜு திவ்யா குடும்பம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் தேக ஆரோக்கியத்துடன் சிரஞ்சீவியாக வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 60வது பிறந்த நாளை கொண்டாடும் தேவா அவர்களை  TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்.

தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள்,அன்பு மனைவி, பிள்ளைகள் 

அவர்களுக்கும் எமது நன்றிகள்.