Main Menu

6ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.செல்வி.ரஜிந்தா கணேசலிங்கம் (28/10/2016)

தாயகத்தில் இணுவிலைச் சேர்ந்த பிரான்ஸ் Bobigny இல் வசிக்கும் கணேசலிங்கம் சதீஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வி ரஜிந்தாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் 28ம் திகதி அக்டோபர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்று செல்வி ரஜிந்தாவை நினைவு கூருபவர்கள் : அன்பு அப்பா,அன்பு அம்மா,அன்பு அண்ணா ரஜனன், அன்புத் தங்கை ரஜிதா,மற்றும் மாமாமார்,மாமிமார்,மச்சான்மார்,மச்சாள்மார்,பெரியப்பாமார்,பெரியம்மாமார்,அண்ணாமார்,அக்காமார், தம்பிமார்,தங்கைமார், சித்தப்பா,சித்தி மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அமரர்.ரஜிந்தாவை இவ்வேளையில் நினைவு கூர்ந்து கொள்கின்றனர்.

இன்று 6ம் ஆண்டில் நினைவு கூரப்படும் செல்வி ரஜிந்தாவை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் இவ் நினைவேந்தலில் இணைந்து கொள்கிறார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு அண்ணா ரஜனன், அன்புத் தங்கை றஜிதா.

அவர்களுக்கும் எமது நன்றிகள்.

joklvr