6ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.யோகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் (03/10/2018)

தாயகத்தில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொலண்ட், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அக்டொபர் மாதம் 3ம் திகதி புதன்கிழமை (03/10/2018) அனுஷ்டிக்கப்படுகிறது.
அமரர். யோகேஸ்வரி வேலாயுதம் அவர்களை நினைவு கூருபவர்கள்.
அன்புக்கணவர் திரு.KS.வேலாயுதம் (மொழிபெயர்ப்பாளர்,TRTசெய்தியாளர்)
அன்புப் பிள்ளைகள் – மகள் திருமதி சண்முகநாதன் நந்தினி (பிரான்ஸ்)குடும்பத்தினர், மகள் திருமதி மகாமேனன் சுகந்தினி ஆசிரியை,(லண்டன்) குடும்பத்தினர், மகன் திரு வேலாயுதம் மகிந்தன் இயந்திரவியலாளர் (லண்டன்) குடும்பத்தினர், மகள் திருமதி முகுந்தன் வசந்தினி,சட்டத்தரணி,(அவுஸ்திரேலியா) குடும்பத்தினர்
மைத்துனி திருமதி நமசிவாயம் சத்தியபாமா (காரைநகர்) குடும்பத்தினர், மற்றும், லண்டன், ஜேர்மனி, கனடா வாழ் சகோதரர்கள்,சகோதரிகள் குடும்பத்தினர் ஆகியோர்.