50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)

தாயகத்தில் பருத்தித்துறை தும்பளை மற்றும் தற்போது இந்தியாவை வசிப்பிடமாக கொண்ட திருமதி.FLOWER இராஜரட்ணம் அவர்கள் தனது ஐம்பதாவது பிறந்த தினத்தை இன்று 04ம் திகதி நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை தனது இல்லத்தில் அன்புக் கணவர் பிள்ளைகளுடன் கொண்டாடுகிறார்.

இன்று 50வது பிறந்த தினத்தை கொண்டாடும் FLOWER ராஜரட்ணம் அவர்களை அன்புக் கணவர் ராஜரட்ணம் (ராஜன்), நியூசிலாந்தில் வசிக்கும் அன்பு மகள் நிஷாந்தி,அன்பு மருமகன் மகேஸ்வரன்,பேரன் TIGER (ரைகர்), இந்தியாவில் வசிக்கும் மகன்மார் பவித்திரன், தரண், இலங்கையில் வசிக்கும் அன்பு மாமியார் திருமதி.நவமணி அம்மாள் ஐயாமுத்து அவர்கள் மற்றும் பிரான்சில் வசிக்கும் பெரியண்ணா மோகனதாஸ் குடும்பம்,ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் சின்னண்ணா ரவீந்திரதாஸ் குடும்பம்,கனடாவில் வசிக்கும் தம்பி விஜிதாஸ் குடும்பம் , மற்றும் மைத்துனர்மார் மைத்துனிமார்,விசாகரட்ணம் குடும்பம் (இலங்கை) ஜெயரட்ணம் குடும்பம் (கனடா) யோகரட்ணம் குடும்பம் (இலங்கை) விமலாதேவி கமலரங்கன் குடும்பம் (இலங்கை) சண்முகரட்ணம் குடும்பம் (இந்தியா) இந்திராதேவி ஞானவேல் குடும்பம் (ஐக்கியராச்சியம்)தர்மரட்ணம் குடும்பம் (சுவிஸ்) மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 50வது பிறந்த தினத்தை கொண்டாடும் FLOWER ராஜரட்ணம் அவர்களை தமிழ் ஒலி குடும்பமும் வாழ்த்துகின்றது.

இன்றைய எமது அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள்
அன்பு மருமக்கள் மேனன்,ஹேமன்,நீதன்

அவர்களுக்கும் எமது நன்றிகள் .

 

kavithai-png2

 (மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !