50வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி.சுதா லங்கதாஸ் (15/07/2017)

தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரான்சில் கொலம்பஸ் இல் வசிக்கும் திருமதி.சுதா லங்கதாஸ் 11ம் திகதி ஜூலை மாதம் செவ்வாய்க்கிழமை அன்று வந்த தனது 50வது பிறந்தநாளை இன்று சிறப்பாக கொண்டாடுகிறார்.
இன்று 50வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி.சுதா லங்கதாஸ் அவர்களை அன்புக்கணவர் லங்கதாஸ் ,அன்புத்தாயார் திருமதி.புஷ்பம் தம்பிராஜா,அன்பு மகன் திவாகர்,அன்பு மருமகள் பிரான்சிலியா,தாயகத்தில் வசிக்கும் மாமா,மாமி,ஆரியதாஸ்,அலிஸ், அன்புச் சகோதரர்கள் சுரேஷ்,ரமேஷ்,தங்கை விஜி,தம்பிமார் ரதீஷ்,விஜய்,மச்சான் சிவா,மச்சாள்மார் உமா,ஜெயம்,கலா,ஜெமில்,மகள் அபிராமி,மருமக்கள் நிவேதா,அனுஷியா,டொர்லின், நிலா,சகானா,அக்சனா,சாம்பவி,சாருஜா,மற்றும் நிவேதன,நிதுஷன்,விதுஷன்,கிவின்,கதிர்,மயூரா,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களுடனும் நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றார்கள்.

இன்று 50வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி.சுதா லங்கதாஸ் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகளும் எல்லா செல்வங்களுடனும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அண்ணன் ரமேஷ் குடும்பம்.

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.



« (முந்தைய செய்திகள்)



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !