50வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஞானலட்சுமி (மல்லி உதயன்) 23/02/2017

ஜேர்மனியில் வசிக்கும் திருமதி.ஞானலட்சுமி (மல்லி உதயன்) அவர்கள் தனது 50வது பிறந்தநாளை 23ம் திகதி பெப்ரவரி மாதம் வியாழக்கிழமை இன்று தனது இல்லத்தில் அன்புக் கணவர் பிள்ளைகளுடன் கொண்டாடுகின்றார்.
இன்று 50வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் திருமதி.மல்லி உதயனை அன்பு அம்மா லீலாவதி சுந்தரமூர்த்தி, அண்ணாமார் லோகநாதன் (சவூதி) முருகதாஸ் (ஐக்கிய இராச்சியம்) மற்றும் தம்பிமார்கள் தம்பிமார்கள் தீசன் (கனடா) ரகு (இந்தியா) பிரகாஷ் (இந்தியா) செந்தூரன் (கனடா) தங்கைமார்கள் உதய சந்திரிகா, ரவி சந்திரிகா, இவர்களுடன் இணைந்து மச்சான்மார், மச்சாள்மார், பெறாமக்கள்,மருமக்கள்,அன்பு பிள்ளைகள் மகன் பிரியதர்ஷன்,மகள் பூமாதேவி, அன்பு பேரன் லூயிஸ் அர்ஜுன்,அன்பு மருமகள் ஜெனிபர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 50வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் திருமதி.மல்லி உதயனை TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகளும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் பிரியதர்ஷன்,பூமாதேவி.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !