5ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(20/12/2018)

தாயகத்தில் இளவாலையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று (20/12/2018) வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.

அமரர். வள்ளியம்மை கதிர்காமு அவர்களை நினைவு கூருபவர்கள்.

அன்புப் பிள்ளைகள் – கருணாகரன் (நோர்வே), பிரபாகரன் (கனடா), பிரேமா (பிரான்ஸ்).

மருமக்கள் – சிவராணி (நோர்வே) , சுதாசினி (கனடா) ,கைலாயநாதன் (பிரான்ஸ்)

பேரப்பிள்ளைகள் – வாகினி , சுபாங்கன் (நோர்வே) ,கோபிதன், ஜஸ்மிதன்,லக்சனா (கனடா) , சாரங்கன், விதுஷன், தீபிகா (பிரான்ஸ்)

மற்றும் தாயகத்தில் வசிக்கும் சகோதரிகள், பெறாமக்கள், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்புத் தாயை இவ் வேளையில் நினைவு கூருகிறார்கள்.

“ஆண்டுகள் ஐந்து ஓடி மறைந்தாலும் உங்கள் அன்பான 

நினைவுகள் எம்மை விட்டு மறையாது 

ஆயிரம் ஜென்மம்  எடுத்து பிறந்தாலும் – அம்மா 

உங்கள் கருவறையில் பிறக்கும் வரம் வேண்டும் தாயே!”


5ம் ஆண்டு நினைவுப் பிரார்த்தனையில் TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து தாயாரை நினைவு கூருகின்றோம்.

இன்று (20/12/2018)  TRTதமிழ் ஒலி வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருபவர்கள்,

அன்பு பிள்ளைகள் – கருணாகரன், பிரபாகரன், பிறேமா

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !