Wed. Apr 24th, 2019

42வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி.செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகள் (02/10/2017)

தாயகத்தில் நயினாதீவை பிறப்பிடமாகக் கொண்ட பிரான்ஸ் La Courneuve இல் வசிக்கும் செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகள் 24ம் திகதி செப்ரெம்பர் மாதம் ஞாயிற்றுக் கிழமை வந்த தங்களது 42வது ஆண்டு திருமண நாளை 2ம் திகதி அக்டோபர் மாதம் திங்கட்கிழமை இன்று தங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்.

இன்று 42வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகளை அன்பு மகள் சசிகலா அன்பு மகன் சசிகரன் அன்பு மகள் வளர்மதி அன்பு மருமக்கள் வசந்தன் இளங்கோ ரூபி பேரப்பிள்ளைகள் சஞ்சய் ரித்திக் பிரவீன் அபிஷா விக்ரன் விவியன் விரம்யா மற்றும் மச்சாள் விஜி இராஜேந்திரம் குடும்பம்,பேரப்பிள்ளைகள் விசந்தன் விருஷன் துர்ஷா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தம்பதிகள் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றார்கள்.

இன்று 42வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகளை TRT தமிழ் ஒலி குடும்பமும் நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ வாழ்த்தி மகிழ்கிறது.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்  திரு திருமதி இராஜேந்திரம் விஜி தம்பதிகள்.

அவர்களுக்கும் இதய பூர்வமான நன்றிகள்.

நாற்பத்து இரண்டாவது ஆண்டு திருமண நாள் வாழ்த்து

Please follow and like us: