40 வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நித்தியானந்தன் வசிகரன் (பவன்) 26/02/2023
தாயகத்தில் பாலிநகர் வவுனிக்குளத்தை சேர்ந்த பிரான்ஸ், Mulhouse, இல் வசிக்கும் நித்தியானந்தன், செல்வதி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வசிகரன் (பவன் ) தனது 40 வது பிறந்தநாளை 26ஆம் திகதி பெப்ரவரி மாதம் ஞாயிற்றுக் கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் வசிகரனை அன்பு அப்பா நித்தியானந்தன், அன்பு அம்மா செல்வதி, Denmark இல் வசிக்கும் கவிதா அக்கா குடும்பம், Denmark இல் வசிக்கும் துமேலா அக்கா குடும்பம், swiss இல் வசிக்கும் கஜன் அண்ணா குடும்பம், London இல் வசிக்கும் சுமன் தம்பி, Paris இல் வசிக்கும் அன்பு தங்கை அஜனா(மாலி ), மச்சான் குலன், பிள்ளைகள், தாயகத்தில் வசிக்கும் சித்தி சித்தப்பா குடும்பம், மச்சான்மார், மச்சாள்மார், அக்காமார், அத்தான்மார், மருமக்கள், பெறாமக்கள், மற்றும் உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் இறைவன் திருவருளோடு எல்லா நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் நித்தியானந்தன் வசிகரனை TRT தமிழ் ஒலி குடும்பமும், அன்பு நேயர்களும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு சகோதரர் கஜன் அண்ணா குடும்பம்
அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.