Main Menu

35வது திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி. இராசரட்ணம்-பாமா (09/12/2024)

பிரான்ஸ் நுவசியரில் வசிக்கும் இராசரட்ணம்-பாமா தம்பதிகள் தங்களது 35 வது திருமண நாளை 09ம் திகதி மார்கழி மாதம் திங்கட் கிழமை தங்களது இல்லத்தில் எளிமையாக கொண்டாடுகின்றார்கள்.

இன்று 35 வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும். இராசரட்ணம்-பாமா தம்பதிகளை அன்பு மகன் ராயுலன், அன்பு மகள்கள் சாயினி, ராஜினி, அன்பு மருமகள் அலெக்சியா, பேத்தி ஐலா மற்றும் சகோதர சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார் பெறாமக்கள், மருமக்கள், பேரன்மார், பேத்திமார் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் என வாழ்த்துகின்றார்கள்.

இன்று 35 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் திரு திருமதி இராஜரட்ணம் பாமா தம்பதிகளை TRT தமிழ்ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அனைவரும் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்புப் பிள்ளைகள் ராயுலன், சாயினி, ராஜினி.

அவர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றி.

பகிரவும்...
0Shares