31ம் நாள் நினைவு தினமும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – அமரர்.இரத்தினம் லோகநாதன் (02/04/2016)

தாயகத்தில் நாரந்தனை வடக்கு தம்பாட்டியை பிறப்பிடமாகவும் London Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர். இரத்தினம் லோகநாதன் (காலி ஞானம் ஸ்டோர்ஸ்,ஞானம் அண்ட் சன்ஸ் உரிமையாளர்) அவர்களின் 31ம் நாள் நினைவு தினமும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் இன்று 2ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.

அமரர்.இரத்தினம் லோகநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போர்

அன்பு மனைவி சத்திய பாமா, அன்புப் பிள்ளைகள் நிராஜ்,பிரதீப், அன்பு மருமகள் திருமதி.ஷாலினி நிராஜ், அன்புப் பேரப் பிள்ளைகள் ரேயன்,சயன்

அன்பு சகோதரர்கள்,  ரகுநாதன் (TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர்- பிரான்ஸ்), கமலநாதன், சகுந்தலா, கமலகுமாரி(இலங்கை), மாலதி(பிரான்ஸ்), கலைச்செல்வன்(பிரான்ஸ்), இரவிச்சந்திரன்(அதிபர்- பெரியபுலம் மகாவித்தியாலயம்), அருள்செல்வன்(பிரான்ஸ்)

மற்றும் மச்சான்,மச்சாள்மார்
சூரியகுமார் (கனடா) சந்திரகுமார் (இலங்கை) பால குமார்(லண்டன்) சித்ரா,பிரேம்குமார்,தியாகராசா (பிரான்ஸ்) நாதன் (பிரான்ஸ்) திருமதி ரகுநாதன் சந்திரகலா (பிரான்ஸ்) செந்தமிழ் செல்வி, திருமதி.கமலநாதன் சந்தான லக்ஷ்மி (பிரான்ஸ்)திருமதி கலைச்செல்வன் பிரின்சி (பிரான்ஸ்) திருமதி அருள் செல்வன் வசந்தமாலா, வசந்தன் (லண்டன்)கிருபாகரன் (இலங்கை) கரன் (பிரான்ஸ்)

மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு சகோதரர்கள் ரகுநாதன் குடும்பம்,கமலநாதன் குடும்பம் மற்றும் சகோதரர்கள்
இவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் அமரர்.இரத்தினம் லோகநாதன் அவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் நாமும் இணைந்து கொள்கிறோம்.

deepam


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !