31ம் நாள் நினைவஞ்சலி (16/08/2014) – திரு .நடராஜா மதியூகன் அவர்கள்

யாழ் வண்ணார்பண்ணை பெரிய தம்பிரான் வீதியைப் பிறப்பிடமாகவும்  பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு.நடராஜா மதியூகன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியை அனுஷ்டித்து அவரது ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்போர்;

அன்பு அம்மா இராசம்மா அவர்கள், அன்பு மனைவி கோமளாவதி,
பாசமிகு  மகள் டெலினா, அன்புச் சகோதரர்கள்  ஜெகதீசன்(பிரான்ஸ்), யசோதரன்(பிரான்ஸ்), ரஜீவன்(இலங்கை) மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் .

இன்றைய (16/08/2014 ) எமது அனைத்து நிகழ்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அமரர்.நடராஜா மதியூகன் அவர்களின் அன்புச் சகோதரர்கள்   ஜெகதீசன்(பிரான்ஸ்), யசோதரன்(பிரான்ஸ்), ரஜீவன்(இலங்கை)

அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையில் ரீ.ஆர்.ரீ, தமிழ்ஒலி வானொலி குடும்பமும்  பங்கு கொள்கிறது






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !