31ம் நாள் நினைவஞ்சலி – அமரர் பஞ்சலிங்கம் துஷ்யந்தன் (12/02/2022)
தாயகத்தில் யாழ்ப்பாணம் தாவடியை பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern மாநகரில் வசித்தவருமான அமரர் பஞ்சலிங்கம் துஷ்யந்தன் அவர்களின் 31வது நாள் நினைவஞ்சலி 12ம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்று 31வது நாள் நினைவு தினத்தில் நினைவுகூரப்படும் அமரர் பஞ்சலிங்கம் துஷ்யந்தனை Swiss ல் வசிக்கும்
அன்பு மனைவி சியாமளா (மாலா) அன்பு தம்பி பார்த்தீபன் (Basel), ரேணுகா (Basel), ஞானம் குடும்பம், ரஜிதா தீபன் குடும்பம், மற்றும் அக்காமார்,அத்தான்மார், அண்ணாமார், அண்ணிமார், பெறாமக்கள், மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்தனை செய்கிறார்கள்.
இன்றைய தினம் நினைவு கூரப்படும் அமரர் பஞ்சலிங்கம் துஷ்யந்தனை TRT தமிழ் ஒலியில் அன்பு குடும்பத்தினர் ,அன்பு நேயர்கள் அனைவரும் நினைவுகூருகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு சகோதரர் பாத்தீபன் குடும்பம், Bern நண்பர்கள், Bern ராஜா, கம்சன், பிரபா,
அவர்கள் அனைவருக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.