31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.நடராஜா பாலச்சந்திரன் (பாரிஸ் பாலா) 22/02/2017

தாயகத்தில் யாழ். திருநெல்வேலியை சேர்ந்த பிரான்ஸ் மொன்றியலை வசிப்பிடமாக கொண்டிருந்த அமரர்.நடராஜா பாலச்சந்திரன் (பாரிஸ் பாலா) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 22ம் திகதி பெப்ரவரி மாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்திப்போர் : அன்பு மனைவி பத்மாவதி, பிள்ளைகள் இந்திரகுமார், சர்மிளா, பமீலா, றெமிலா, கெஸ்மிலா, மதன்ராஜ், மற்றும் சகோதர சகோதரிகள்,மச்சான்மார், மச்சாள்மார், பெறாமக்கள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்

பாரிஸ் பாலா அவர்களின் 31வது நாள் நினைவஞ்சலியிலும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் TRTதமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்கிறது.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் அனுசரணை வழங்கி  வானலைக்கு எடுத்து வருகிறார்கள் TRTதமிழ் ஒலியின் பிரான்ஸ் நேயர் மன்ற உறுப்பினர்கள்.

அவர்களுக்கும் எமது நன்றிகள்.

di4jB7Mie






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !