31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். கனகம்மா சோமசுந்தரம் (16/07/2016)

தாயகத்தில் நயினாதீவை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு மல்லாவி, துணுக்காய் மற்றும் France ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த, அமரர்.சோமசுந்தரம் கனகம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் 16ம் திகதி ஜூலை மாதம் சனிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இந் நிகழ்வில் அன்னாரை நினைவு கூருபவர்கள் : அன்பு பிள்ளைகள் மகேந்திரன் (சுவிஸ்),மகேஸ்வரி (பிரான்ஸ்),யோகலிங்கம் (சுவிஸ்) , இராசேந்திரன் (பிரான்ஸ்), அகிலேஸ்வரி (ஈஸ்வரி இலங்கை) பாலச்சந்திரன் (பிரான்ஸ்),கனகேஸ்வரி (மாலா சுவிஸ்) குலேந்திரன் (ராசன் பிரான்ஸ் ) தேவேந்திரன் (பிரான்ஸ்)

அன்பு சகோதர சகோதரிகள் : கோபாலபிள்ளை,கற்பகம், பரமேஸ்வரி

அன்பு மருமக்கள் : நாகலட்சுமி (சுவிஸ்), செல்வராஜன் (பிரான்ஸ்), தேவி (சுவிஸ்), இரத்தினசிங்கம் (இலங்கை) , விஜயலட்சுமி (விஜி பிரான்ஸ்) கலாநிதி (பிரான்ஸ்), விஜயகுமார் (சுவிஸ்), புஷ்பராகினி (பிரான்ஸ்), சுதர்சினி (பிரான்ஸ்)

மற்றும் மச்சாள்மார் : பராசக்தி சங்கரலிங்கம், லீலாவதி, மங்களேஸ்வரி பொன்னம்பலம்

அன்பு பேரப்பிள்ளைகள் : தயந்தன், சுவிர்தா, யதீசன்,சுமதி,சசிகலா, சசிதரன்,வளர்மதி,சிவ தாசன்,சில்வியா, விஜயந்தன்,வலோந்தன், தத்தியானா, யகிந்தன்,துஷாந்தினி,சயந்தினி, யசிந்தன்,அஜித், சிந்துஜா, கர்சனா, லதுஷன்,வினிதா,வினோஜன்,விஜிந்தன்,சாருஸன், சகானா,கபிஷாந்த், ஹரீஸ்,கவிலாஸ்

மற்றும் பூட்டப் பிள்ளைகள் : தமீரா, தான்சி, தாரிக்,சினேகன்,சச்சின்,சனா,கரிசன், காசினி,காரிக்கா,தர்ஷன்,தர்சி,விக்ரம்,விவியன்,விரண்யா,சஞ்சய்,ரித்திக் பிரவீன், அபிஷா ஆகியோர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்தித்துக் கொள்கிறார்கள் .

இன்று 31ம் நாள் நினைவு கூர்ந்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்தித்துக் கொள்கிறார்கள் TRT தமிழ் ஒலி அன்பு உறவுகள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள்,

அன்பு பேரப்பிள்ளைகள் : தயந்தன், சுவிர்தா, யதீசன்,சுமதி,சசிகலா, சசிதரன்,வளர்மதி,சிவ தாசன்,சில்வியா, விஜயந்தன்,வலோந்தன், தத்தியானா, யகிந்தன்,துஷாந்தினி,சயந்தினி, யசிந்தன்,அஜித், சிந்துஜா, கர்சனா, லதுஷன்,வினிதா,வினோஜன்,விஜிந்தன்,சாருஸன், சகானா,கபிஷாந்த், ஹரீஸ்,கவிலாஸ்

மற்றும் பூட்டப் பிள்ளைகள் : தமீரா, தான்சி, தாரிக்,சினேகன்,சச்சின்,சனா,கரிசன், காசினி,காரிக்கா,தர்ஷன்,தர்சி,விக்ரம்,விவியன்,விரண்யா,சஞ்சய்,ரித்திக் பிரவீன், அபிஷா ஆகியோர்

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

 

 






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !