31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – திருமதி மகேஸ்வரி வைகுந்தவாசன் (20/02/2016)

தாயகத்தில்  யாழ். காரைநகரை  பிறப்பிடமாக கொண்ட  இளைப்பாறிய மாவட்ட நீதிபதியும் ஐ.நா.சபையில் தமிழீழ பிரகடனம் செய்தவரின் மனைவியுமாகிய லண்டனில் வசித்த   திருமதி. மகேஸ்வரி வைகுந்தவாசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும்
20ம் திகதி பெப்ரவரி மாதம் சனிக் கிழமை இன்று அவரது  இல்லத்தில்  இடம் பெறுகிறது.
இன்று திருமதி மகேஸ்வரி வைகுந்தவாசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியில்  ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்திப்பவர்கள் ,

 

 

லண்டனில் வசிக்கும் அன்பு மகன் காண்டிபன் , அன்பு மருமகள் அனிதா, பேத்திமார் வீணா , மிஷா, சோபி

மற்றும் மருமகன் இரா.ஸ்ரீ ரங்க நாதன்,பிரான்சில் வசிக்கும் மருமகன் இரா.சண்முகநாதன், திருமதி.இராஜ சுலோசனா,மருமக்கள் திருமதி.செந்தில் ராஜா செல்வராணி (Ilford)
தாயகத்தில் வசிக்கும் திருமதி.குணமணி மகேந்திரம்,மற்றும் பேரப் பிள்ளைகள் பிரணவன் தாயகம் , வினோதன் (Ilford), ராகவன் (Ilford),பேத்திமார் கீர்த்திகா(Ilford) ,சாயி சகானா (France)
மற்றும் தம்பி அருட் பிரகாசம் தாயகம்,தங்கை சரஸ்வதி தாயகம் பெறா மக்கள் திருமதி.செல்வநாயகி துரைராஜா ,திருமதி வசந்தி இரத்தினம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றார்கள்.

இன்று 31ம் நாள் நினைவு நாளை அனுஷ்டிக்கும் திருமதி மகேஸ்வரி வைகுந்தவாசன் அவர்களை தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள்,அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்
இரா.ஸ்ரீ ரங்கநாதன் (London)
இரா.சண்முகநாதன் (France)
திருமதி.செல்வராணி செந்தில் ராஜா (London)
திருமதி.செல்வநாயகி துரைராஜா (France)
திருமதி.வசந்தி இரத்தினம் தாயகம்
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்

deepam


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !