31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர்.வைத்திலிங்கம் துரைராஜா (04/01/2018)

தாயகத்தில் ஊரெழு மேற்கை பிறப்பிடமாகவும் கனடா Markham நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் வைத்திலிங்கம் துரைராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 4ம் திகதி ஜனவரி மாதம் வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

அமரர் வைத்திலிங்கம் துரைராஜாவின் 31ம் நாள் நினைவு நாளான இன்று அன்னாரின் ஆத்ம  சாந்திக்காக பிரார்திப்போர்:

அன்பு பிள்ளைகள் ரஞ்சினி (சண்டிலிப்பாய்) சாந்தினி (ஜேர்மனி) ரவீந்திரன் (கனடா) சரோஜினி (கனடா) சுகந்தினி (ஊரெழு) கிருஷ்ணராணி (ஐக்கிய அமெரிக்கா) கிருஷ்ணகுமார் (கனடா) தர்சினி (கனடா)

மருமக்கள் அமிர்தலிங்கம் (சண்டிலிப்பாய்) வேலழகன் (ஜேர்மனி) சாந்தி (கனடா) ராசன் (கனடா) சத்தியசீலன்  (ஊரெழு) ராசகுமார் (ஐக்கிய அமெரிக்கா) சுகன்யா (கனடா) இராஜகுமார் (கனடா)

மற்றும் பேரப்பிள்ளைகள் சர்மினி மயூரன், பிருந்தா, சஜித், சரண்யா, ஆருணி, நிவேதன், நிஷானி, சுமித், சுமித்தா, சஜித்தா சினோஜன், சரணி, சங்கவி, தயஷாகரி, தனுராஜ், ஸ்ரீகரராஜ், சுஜித்தா, ஸ்ரீனிக்கா, ஹரீன், சாரங்கி, கயானி, அனித், பூட்டப்பிள்ளைகள் ஹரீன், ஸ்ரீநிஷா, ஷயன் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறார்கள்.

அமரர் வைத்திலிங்கம்  துரைராஜா அவர்களின் ஆத்மா சாந்தியடைய TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகளும் இறைவனை பிரார்த்தித்து கொள்கின்றனர்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகள்  ஜேர்மனியில் வசிக்கும் சாந்தினி வேலழகன் குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது நன்றிகள்.

 


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !