31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – செல்வி.ஜெனிபர் ரங்கேஸ்வரன் (14/05/2017)

பிரான்ஸ் Sarcelles நகரில் வசித்து வந்த ரங்கேஸ்வரன் பர்மிளா தம்பதிகளின் செல்வப் புதல்வி ஜெனிபர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் 14ம் திகதி மே மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று நினைவு கூருகின்றார்கள்.

செல்வி ஜெனிபர் ரங்கேஸ்வரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திப்போர் : அன்பு அப்பா,அன்பு அம்மா,அம்மம்மா பத்மாவதி,(காலம் சென்ற பாரிஸ் பாலா) மற்றும்  அன்ரிமார்கள் சர்மிளா,றெமிலா(ஜெர்மனி) கெஸ்மிலா (பிரான்ஸ்) மற்றும் மாமாமார், மாமிமார்,சித்தப்பாமார்,சித்திமார்,அண்ணாமார்,அக்காமார்,மச்சான்மார்,மச்சாள்மார்,மற்றும் பேத்திமார்,உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஆத்ம சாந்தி வேண்டி இறைவனை பிரார்திக்கின்றார்கள்.

இன்று 31ம் நாள் நினைவஞ்சலியிலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்கிறது.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பேத்தியார் பாரிஸ் பாலா  பத்மாவதி.

அவர்களுக்கும் எமது நன்றிகள்.

 






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !