31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் அஞ்சலியும் – அமரர். திரு. ஞானப்பிரகாசம் இராசையா (16/01/2023)

தாயகத்தில் உரும்பிராயைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் இராசையா அவர்களின் 31ஆம் நாள் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் 16ம் திகதி ஜனவரி மாதம் திங்கட்கிழமைஇன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அமரர் ஞானப்பிரகாசம் இராசையா அவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் ஈடுபடுவோர் அன்பு மனைவி இராஜேஸ்வரி, பிள்ளைகள் சொபித்தா (TRT- தமிழ் ஒலி அறிவிப்பாளர்), (ரெங்கனி) -பிரேமளா அல்வினா, மேரிறியா, ஜெபர்சன்-(பிரபா,) ஜனற்றீகன்-(கருணா),நெல்சன், அனுசியா, மருமக்கள் யோகேஸ்வரன்-பிரான்ஸ், சந்திரன்-லண்டன், இந்திரன்-தாயகம், பிரியதர்ஷினி- பரிமளா-தாயகம், ஜூலியா-தாயகம், சுரேந்தினி-சுவிஸ், டிஷான்- தாயகம், பேரப்பிள்ளைகள் ரேகா, செல்டன்-லண்டன், ஜெரோமியா-பிரான்ஸ், டக்சன், சோமியா,பிலின்டோ- தாயகம்,
பிரமிதா, கென்றி- தாயகம் சதேயு, இமித்- தாயகம்,ரொயின் ரெயின்-சுவிஸ், எபிரோன்- தாயகம்.
மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அன்னாரை நினைவு கூர்ந்து ஆத்மா சாந்தி பிரார்த்தனையில் ஈடுபடுகின்றார்கள்.
இவ்வேளையில் TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் ஈடுபடுகின்றார்கள்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றனர் அன்பு மகள் மருமகன் யோகேஸ்வரன் சொபித்தா குடும்பம்
அவர்களுக்கு எமது நன்றி
பகிரவும்...