31ம்நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர்.திருமதி. கனகாம்பிகை அருளானந்தம் (30/01/2023)

தாயகத்தில் திருகோணமலையைச் சேர்ந்த அமரர். திருமதி. கனகாம்பிகை அருளானந்தம் அவர்களின் 31ம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் ஜனவரி மாதம் 30ம் திகதி திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்படுகிறது.
இன்றைய தினம் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுவோர் அன்புப் பிள்ளைகளான ரதி(கனடா) றோய்(தாயகம்), அன்ரன்(ஜேர்மனி), பாலன்(ஜேர்மனி), மலர்(ஜேர்மனி), மருமக்கள் பாக்கியநாதன்(கனடா), மார்க் கனீசியஸ் (ஜேர்மனி), ரஜனி (ஜேர்மனி), கலா(ஜேர்மனி). அன்புப் பேரப் பிள்ளைகளான சியானி,சுரேஷ் (கனடா), அருண், அபிஷன், அனுஷன், (ஜேர்மனி) துக்சியா, தர்சியா (ஜேர்மனி) ஆகியோர் அன்னையின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கின்றார்கள்.
31ம் நாளை நினைவு கூரும் அமரர் அருளானந்தம் கமலாம்பிகை அவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் அன்னாரின் நாமும் கலந்து கொண்டு ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகன் குடும்பம் திரு திருமதி அன்ரன் ரஜனி குடும்பத்தினர்.
அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.