30வது ஆண்டு திருமண வாழ்த்து – சரவணபவன் – சித்ரா தம்பதியினர் (07/04/2015)

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு.திருமதி.சரவணபவன் சித்ரா தம்பதிகள் தங்களது 30 வது ஆண்டு திருமண நன்நாளை  (முத்து விழா) 7ம் திகதி ஏப்ரல் மாதம் செவ்வாய்க் கிழமை இன்று  (07/04/2015) தங்களது இல்லத்தில் அன்பு பிள்ளைகளுடன் இணைந்து கொண்டாடுகின்றார்கள்.

இன்று 30 வது திருமண நாளைக் கொண்டாடும் சரவணபவன் சித்ரா தம்பதிகளை, அன்பு மகன் ஆதீசன், அன்பு மகள் நிலானி, அன்பு மருமகள் யசோதா மற்றும் அக்காமார் ,அத்தான் மார் , அண்ணாமார் , அண்ணிமார் ,தம்பிமார் , தங்கைமார், மச்சான்மார் ,மச்சாள்மார் , பெறா மக்கள் , மருமக்கள் , மற்றும் நோர்வேயில் வசிக்கும் சம்மந்தி திருமதி.அருந்தவமலர் குடும்பத்தினர்

மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று நோர்வே முருகப் பெருமானின் அருளோடு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தினம் 30வது ஆண்டு திருமண நன் நாளைக் கொண்டாடும் சரவணபவன் சித்ரா தம்பதிகளை, TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைத்து அன்பு உறவுகளும் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் இனிதே வாழ வாழ்த்துகின்றோம்.

2zxDa-1dggE-1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள், அன்புப் பிள்ளைச் செல்வங்கள் ஆதீசன், நிலானி

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

tauben-0002


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !