3வது பிறந்தநாள் வாழ்த்து – நிருஜா நவநேசன் (05/06/2023)
தாயகத்தில் ஆறுகால் மடம் ஸ்கந்தபுரத்தை சேர்ந்த அமெரிக்காவில் வசிக்கும் நவநேசன் விநோதா தம்பதிகளின் செல்வப் புதல்வி நிருஜா செல்லம் 25/05/2023 வியாழக்கிழமை அன்று வந்த தனது 3வது பிறந்தநாளை 05/06/2023 திங்கள் இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இன்று தனது 3வது பிறந்தநாளை கொண்டாடும் நிருஜா செல்லத்தை அன்பு அப்பா நவநேசன், அன்பு அம்மா விநோதா, அன்பு அக்காமார் வர்ஷா, அனுஜா தாயகத்தில் ஸ்கந்தபுரத்தில் வசிக்கும் அப்பப்பா தனுஸ்கோடி, அப்பம்மா யோகேஸ்வரி, Germany இல் வசிக்கும் பெரியப்பா சுபநேசன் குடும்பம், தாயகத்தில் வசிக்கும் பெரியத்தை கௌசலா குடும்பம், paris இல் வசிக்கும் சின்னத்தை வக்சலா குடும்பம், Paris இல் வசிக்கும் குட்டியத்தை சியாமளா குடும்பம், Germany இல் வசிக்கும் தாத்தா சிவசுந்தரலிங்கம், அம்மம்மா யோகா, Germany இல் வசிக்கும் பெரியம்மா, பிரகாஷ் விதுஷா குடும்பம், Germany இல் வசிக்கும் குட்டி சித்தி மிலோஜன் டக்சியா குடும்பம், அண்ணா ஆதித்யா, தங்கை டியா, பெரியப்பாமார், பெரியம்மாமார், மாமாமார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் Denmark அபிராமி உபாசகி தாயின் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 3வது பிறந்தநாளை கொண்டாடும் நிருஜா செல்லத்தை
TRT தமிழ் ஒலி குடும்பமும், அன்பு நேயர்களும் எல்லா செல்வங்களும் பெற்று பார் போற்ற பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு தாத்தா, அம்மம்மா திரு.திருமதி. சிவசுந்தரலிங்கம் யோகா தம்பதிகள்
அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.