Main Menu

3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். பிரியதர்ஷன் லூயிஸ் அர்ஜுன் (Louis Arjun) 21/11/2019

ஜேர்மனியில் வசிக்கும் பிரியதர்ஷன் ஜெனிபர் (Jennifer) தம்பதிகளின் செல்வப் புதல்வன் லூயிஸ் அர்ஜுன் (Louis Arjun) தனது மூன்றாவது பிறந்த நாளை 21ம் திகதி நவம்பர் மாதம் வியாழக்கிழமை இன்று தனது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றார்.

இன்று 3வது பிறந்தநாளைக் கொண்டாடும் அர்ஜுன் செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, ஜேர்மனியில் வசிக்கும் அப்பப்பா உதயன், அப்பம்மா மல்லி, அம்மப்பா ஜோர்ஜ் (Großvater George), அம்மம்மா சில்வியா (Großmutter Sylvia), அத்தை பூமாதேவி, சித்தி யனா (Tante Yana) மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் , தாயகத்திலும் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து உறவுகளும் அர்ஜுன் செல்லம் நோய் நொடி இன்றி பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 3வது பிறந்தநாளைக் கொண்டாடும் லூயிஸ் அர்ஜுன் செல்லம் இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ, வாழ்க வாழ்கவென TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைத்து அன்புறவுகளும் மற்றும் அன்பு நேயர்களும் இணைந்து வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு அப்பப்பா, அப்பம்மா திரு.திருமதி. உதயன் மல்லி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.