3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு – 2018

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ம் 9ம் திகதிகளில் 3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு பாரிஸ் மாநகரில் நடைபெறவுள்ளது. சர்வதேச அளவிலான தமிழ் ஆர்வலர்கள் இணைந்து சிறப்பிக்கவிருக்கும் இந் நிகழ்விற்கு அனைவரும் வருகை தந்து தாய்த்தமிழுக்கு பெருமை சேர்க்குமாறு வேண்டப்படுகிறீர்கள். நன்றி
நடைபெறும் இடம்:
Auberge de jeunesse Paris Yves Robert
20 Esplanade Nathalie Sarraute,
75018 Paris
பகிரவும்...