3ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(12/12/2016)

தாயகத்தில் இளவாலையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று (12/12/2016) திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.

அமரர். வள்ளியம்மை கதிர்காமு அவர்களை நினைவு கூருபவர்கள்.

அன்புப் பிள்ளைகள் – கருணாகரன் (நோர்வே), பிரபாகரன் (கனடா), பிரேமா (பிரான்ஸ்).

மருமக்கள் – சிவராணி (நோர்வே) , சுதாசினி (கனடா) ,கைலாயநாதன் (பிரான்ஸ்)

பேரப்பிள்ளைகள் – வாகினி , சுபாங்கன் (நோர்வே) ,கோபிதன், ஜஸ்மிதன்,லக்சனா (கனடா) , சாரங்கன், விதுஷன், தீபிகா (பிரான்ஸ்)

மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்புத் தாயை இவ் வேளையில் நினைவு கூருகிறார்கள்.

3ம் ஆண்டு நினைவுப் பிரார்த்தனையில் TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து தாயாரை நினைவு கூருகின்றோம்.

இன்று (12/12/2016)  TRTதமிழ் ஒலி வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருபவர்கள்,

அன்புப் பிள்ளைகள்:

கருணாகரன் சிவராணி குடும்பத்தினர். (மகன்)

பிரபாகரன் சுதாசினி குடும்பத்தினர் (மகன்)

கைலாயநாதன் பிரேமா குடும்பத்தினர். (மகள்)

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
3TH MEMO

him

 



« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !