Main Menu

25வது பிறந்தநாள் வாழ்த்து – பரமேஸ்வரன் நவீனன் (08/02/2023)

தாயகத்தில் புதுக்குடியிருப்பை சேர்ந்த Paris இல் வசிக்கும் பரமேஸ்வரன் சரோ தம்பதிகளின் செல்வ புதல்வன் நவீனன் தனது 25வது பிறந்தநாளை 8ம் திகதி பெப்ரவரி மாதம் புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் தனது தம்பிமாருடன் கொண்டாடுகின்றார்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் பரமேஸ்வரன் நவீனனை அன்பு அப்பா பரமேஸ்வரன் , அன்பு அம்மா சரோ, அன்பு தம்பிமார் நிருபன், நிதன், மற்றும் London இல் வசிக்கும் பெரியப்பா பாலராஜா குடும்பம், Paris இல் வசிக்கும் ஆனந்தராஜா சித்தப்பா குடும்பம்,London இல் வசிக்கும் ராசாமாமா குடும்பம், தாயகத்தில் வசிக்கும் பெரியப்பாமார், பெரியம்மாமார், அண்ணாமர், அக்கமார், தம்பிமார்,
மாமாமார், மாமிமார்,மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் வற்றாப்பழை கண்ணகியம்மன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும்நவீனனை TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு தம்பிமார் நிருபன், நிதன்

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...