Main Menu

25வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி. பாஸ்கரன் சாந்தி தம்பதிகள்

ஜேர்மனி Saarbrücken நகரில் வசிக்கும் திரு.திருமதி பாஸ்கரன் சாந்தி தம்பதிகள் தங்களது 25 ஆம் ஆண்டு திருமண நாளை 18ம் திகதி நவம்பர் மாதம் திங்கட்கிழமை இன்று தங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்.

இன்று 25 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் திரு திருமதி பாஸ்கரன் சாந்தி தம்பதிகளை அன்பு பிள்ளைகள் அபிஷாந்த் அபிநயன் அருஷ்ணன் தாயகத்தில் வசிக்கும் அப்பா, அம்மா, மாமா மாமி, அண்ணாமார், அண்ணிமார், மச்சான், மச்சாள்மார், தம்பிமார், தங்கைமார், பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றார்கள்.

இன்று 25வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் திரு திருமதி பாஸ்கரன் சாந்தி தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் இன்று போல் என்றும் வளமும் நலமும் பெற்று வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றார்கள்.

TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்: எமது அன்பு உறவுகள் சுவிசில் வசிக்கும் திரு. திருமதி குகன் ஜமுனா தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

பகிரவும்...