25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)

தாயகத்தில் ஏழாலை ஊரெழுவை சேர்ந்த ஜேர்மனி Bad Säckingen இல் வசிக்கும் வேலழகன் சாந்தினி தம்பதிகள் தங்களது 25வது ஆண்டு திருமண நாளை 21ம் திகதி அக்டோபர் மாதம் வெள்ளிக் கிழமை இன்று தங்கள் இல்லத்தில் பிள்ளை செல்வங்களுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடுகின்றார்கள்.

இன்று 25வது திருமணநாளை கொண்டாடும் வேலழகன் சாந்தினி தம்பதிகளை அன்பு பிள்ளைகள் சஜித், சரண்யா கனடாவில் வசிக்கும் அப்பா,மாமா,அன்புத்தம்பி ரவீந்திரன் சாந்தி குடும்பம்,நற்குணநாதன் பேபி குடும்பம், கிருஷ்ணகுமார் சுகன்யா குடும்பம், இராஜகுமார் தர்சினி குடும்பம், ஜெனா றூபி குடும்பம்,ராஜன் குடும்பம், தேன்கனி லதா குடும்பம், மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இராசகுமார் ராணி குடும்பம்,பிரான்சில் வசிக்கும் அன்பு அக்கா தேவி,குமார் ராஜி குடும்பம்,சுஜன் குடும்பம்,காண்டீபன் குடும்பம்,வசி திவ்யா குடும்பம்,பிரபா,கஜன்,கஜீபன்,அபி மற்றும் சுவிஸில் வசிக்கும் ரஞ்சன் குடும்பம்,ஜெயா சுபா குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் இராமச்சந்திரன் வவா குடும்பம்,ரகு நித்யா குடும்பம்,தினேஷ் கவி குடும்பம்,மற்றும் தாயகத்தில் ஏழாலையை சேர்ந்த செல்வம் வசந்தா குடும்பம்,வேந்தன் கயல்விழி குடும்பம்,சுதர்சன் சுதா குடும்பம்,நிரஞ்சன் வந்தனா குடும்பம்,யோகராசா தயா குடும்பம்,கந்தசாமி மலர் குடும்பம்,கணேசலிங்கம் கமலா குடும்பம்,சண்டிலிப்பாயை சேர்ந்த அமிர்தலிங்கம் ரஞ்சினி குடும்பம்,மயூரன் சூட்டி குடும்பம்,மற்றும் ஊரெழுவை சேர்ந்த சத்தியசீலன் சுகந்தி குடும்பம்,கதிர்காமநாதன் வசந்தராணி குடும்பம்,மற்றும் ஜெர்மனியில் டியூஸ் பேக்கில் வசிக்கும் சினோஜன் சஜித்தா குடும்பம்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் Bad Säckingen இல் வசிக்கும் அன்பு உறவுகள் அனைவரும் ஊரெழு கண்ணகை அம்மன் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 25வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் வேலழகன் சாந்தினி தம்பதிகளை TRT தமிழ்ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அனைவரும் சீரோடும் சிறப்போடும் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைச் செல்வங்கள்
சஜித்,சரண்ஜா
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.
1-ok
horse-ok


(மேலும் படிக்க) »



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !