25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – ஜெகதீஸ்வரன் செல்வராணி தம்பதிகள் (27/06/2017)

தாயகத்தில் புங்குடுதீவை சேர்ந்த ஜெர்மனி அயன்ஸ் பேர்க்கில் வசிக்கும் ஜெகதீஸ்வரன் செல்வராணி தம்பதிகள் 27ம் திகதி ஜூன் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று தங்களது 25வது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார்கள்.
இன்று 25ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஜெகதீஸ்வரன் செல்வராணி தம்பதிகளை பிள்ளைகள் சதீஷ்,சஹானா,சுவாதீஸ் மற்றும் தாயகத்தில் வசிக்கும் அப்பா,அம்மா நடராஜா பரமேஸ்வரி தம்பதிகள்,கலைச்செல்வன் தவராணி குடும்பம்,இராஜேந்திரம் புவனேஸ்வரி குடும்பம்,சித்தி சிவயோகம்,மச்சான் பாஸ்கரன்,சுவிஸில் வசிக்கும் புவனேஸ்வரன் சந்திரலதா குடும்பம்,கருணாகரன் கிருஷ்ணவேணி குடும்பம்,தம்பி பரமேஸ்வரன்,மற்றும் பிரான்சில் வசிக்கும் பகீரதன் கல்பனா குடும்பம், துரைரத்தினம் யோகராணி குடும்பம்,மற்றும் ஜெர்மனியில் வசிக்கும் வேனிஸ்வரன் ஜெயா குடும்பம்,நாகேந்திரன் தவமணிதேவி குடும்பம்,தியாகராசா திரகேஸ்வரி குடும்பம்,விஜயரத்தினம் கௌரி ரஞ்சினி குடும்பம்,கனக சபாபதி அகிலேஸ்வரி குடும்பம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நயினை நாக பூசணி அம்மன் அருளோடு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம்.

இன்று 25ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஜெகதீஸ்வரன் செல்வராணி தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகளும் வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் தம்பதிகளின் பிள்ளைச்செல்வங்கள் சதீஷ்,சகானா,சுவாதீஸ்.
அவர்களுக்கும் எமது நன்றிகள்(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !