25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)

தாயகத்தில் நாவாந்துறையை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் 18ம் திகதி ஜனவரி மாதம் புதன்கிழமை இன்று தங்களது 25வது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார்கள்.

இன்று 25வது திருமணநாளை கொண்டாடும் மார்சலின் ஏஞ்சலா தம்பதிகளை அன்பு பிள்ளைச்செல்வங்கள் ஜொனி , ஜொனார்த்தன்,றொஸினா  மற்றும் தாயகத்தில் அன்புப் பெற்றோர்கள் , சகோதர சகோதரிகள்  மற்றும் உற்றார் உறவினர் அனைவரும் வெள்ளி விழா காணும் தம்பதிகளை எல்லா செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய இனிய நன்னாளில் 25 வது திருமண நன்னாளை  கொண்டாடும் மார்சலின் ஏஞ்சலா தம்பதிகளை TRTதமிழ் ஒலி குடும்பமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு நண்பிகள் ஜெர்மனியில் வசிக்கும் பத்மராணி இராஜரட்ணம், சியாமளா சற்குமாரன்.

அவர்களுக்கும் எமது நன்றிகள்

mm

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Happy-Anniversary-Image






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !