25ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் திருமதி.திரேசா பேரின்பநாதன் (24/10/2015)

யாழ்ப்பாணம் மார்டின் வீதியை சேர்ந்த அமரர்கள் திரு.திருமதி.மார்க் சவரிமுத்து பீட்டர் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

யாழ்.திருக்குடும்ப கன்னியர் மடம் ஆங்கிலப் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராகவும், 1970ம் ஆண்டுகளின் பின்னர், நைஜீரியாவில் ஆசிரியராகவும் பணி புரிந்த

திருமதி.திரேசா பேரின்பநாதன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு தினம் 24 ஒக்டோபர் மாதம் சனிக்கிழமை இன்று நினைவு கூரப்படுகிறது.

இன்று திருமதி.திரேசா பேரின்பநாதன் அவர்களை நினைவு கூருபவர்கள்: அன்புக் கணவர் பேரின்பநாதன் (கனடா)

மகள் ஷிராணி (கனடா) மகன் நிஷாந்தன் (லண்டன்)மகன்  நிரஞ்சன் (கனடா) மகள் ஷர்மிளா (அமெரிக்கா)

மற்றும் சகோதர சகோதரிகள், ஜோசபின்( கனடா), அர்கினஸ் (இலங்கை), அர்சலினா (இலங்கை), சிங்கராயர் பீட்டர் (இலங்கை), ஜோவே போட்டர் (vancouver), மார்க் பீட்டர் (லண்டன்), பத்மா ஸ்ரீஸ்கந்த ராஜா (பிரான்ஸ்), சாந்தி (இந்தியா)

மற்றும் சகோதர சகோதரிகள் இவர்களுடன், உற்றார் உறவினர் நண்பர்கள், பாடசாலை ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள், மார்டின் ரோட் (Martin Road) மக்கள், பங்கு கோவில் நண்பர்கள் அனைவரும் திருமதி.திரேசா பேரின்பநாதன் அவர்களை நினைவு கூருகின்றார்கள்.

candlesflowerspurple

’25ம் ஆண்டு ஓடி மறைந்தாலும் 

இன்று நடந்தது போல் உணர்வு அக்கா! 

உன் இறப்பு என் உயிர் உள்ள காலம் வரை.. 

உன் அழகிய அன்பு முகம் – என் 

நெஞ்சை விட்டு நீங்காது’ 

 

உங்கள் ஆன்மா நித்திய இளைப்பாற்றி பெற்று முடிவில்லா பிரகாசத்தில் பிரகாசிக்க இறைவனை மன்றாடுகின்றோம்.

இன்று 25ம் ஆண்டு நினைவலைகளில் TRT தமிழ் ஒலி குடும்பமும் திருமதி.திரேசா பேரின்பநாதன் அவர்களை  நினைவு  கூருகின்றார்கள்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்:

பாசமுள்ள சகோதரி  திருமதி.பத்மா ஸ்ரீஸ்கந்தராஜா குடும்பத்தினர் .

அவர்களுக்கும் எமது நன்றிகள்.

148401,xcitefun-miss-u-8 (1)(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !