25ம் ஆண்டு திருமண வாழ்த்து – அன்ரனி & வெனிற்றா தம்பதிகள் (10/06/2017)

தாயகத்தில் நாவாந்துறையை சேர்ந்த சுவிஸ் Brugg-Windisch  நகரில் வசிக்கும் அன்ரனி வெனிற்றா தம்பதிகள் தங்களது 25ம் ஆண்டு திருமண நன் நாளை 10ம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை இன்று தங்களது இல்லத்தில் கொண்டாடுகிறார்கள்.

இன்று 25ம் ஆண்டு திருமண நன் நாளை கொண்டாடும் அன்ரனி வெனிற்றா தம்பதிகளை அன்பு பிள்ளைகள் வேனான்யூயஸ், விவியாந், மற்றும் அன்பு பெற்றோர்கள்,சகோதர சகோதரிகள்,பெரியப்பாமார்,பெரியம்மாமார்,சித்தப்பாமார்,சித்திமார்,மாமாமார்,மாமிமார்,மச்சான்மார்,மச்சாள்மார்,மருமக்கள்,பெறாமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இறை ஆசீர்வாதம் பெற்று சீரும் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் சுவிஸில் வசிக்கும் சந்திரன் விமலா தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

இன்றைய நாளில் அன்ரனி வெனிற்றா தம்பதிகளின் செல்வப் புதல்வன் விவியாந் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

 






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !