Main Menu

21வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.யோகநாதன் சனோஜன் (09/05/2015)

மட்டக்களப்பு பெரியகல்லாறைச் பிறப்பிடமாகவும், கிழக்கு லண்டன் பிளஷ்டோவை(plastow) வசிப்பிடமாகவும் கொண்ட திரு திருமதி யோகநாதன் சுபாஜினி தம்பதிகளின் அன்பு மகனும், ஹேமஷாந்தினி, அஜித்பிரஷாந்தன், ஆகியோரின் தம்பியுமான சனோஜன் நேற்று (08.05.15) வந்த தனது 21வது பிறந்தநாளை இன்று (09.05.15) தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

அவரை சகல செல்வங்களும் பெற்று,நோய் நொடிகள் அற்று, நீடூழி காலம் வாழ்க! வாழ்க!வென அன்பு அப்பா, அம்மா, அக்காஹேமா,அண்ணா அஜித்

தாயகத்தில் வசிக்கும் தாத்தா, அம்மம்மா, பாக்கியம் அப்பம்மா. வீரகுமாரன் பெரியப்பா தவமணிபெரியம்மா,ரமேஷ்குமார் மாமா சுஜாத்தாமாமி,கிரிதரன்மாமா,தனலட்சுமி மாமி.
கமலோஜினிசித்தி,மீனலோஜினிசித்தி, சுஜிதரன் சித்தப்பா,விஜயநாதன்சித்தப்பா, ஜெயந்தி சித்தி, . ஜமுனாம்பிகை மாமி, ஜனாஅக்கா ஜெயராஜ்அத்தான்.

லண்டனில் வசிக்கும் நாகநாதன்சித்தப்பா ,சுபாஜினிசித்தி , தம்பி லூட்சணன்,
பிரேம்குமார்மாமா, விஜிதாமாமி,குட்டி மச்சாள்.சாய்மா சாய்ஷா.

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் பாலோஜினிபெரியம்மா, ரவீந்திரன்பெரியப்பா. அத்தான் முகுந்தன்

dc9K8nLEi

பிரான்சில் வசிக்கும் ஜெயாகுமார்அண்ணா, பிரியதர்ஷினிஅண்ணி, பெறாமகன் சபரிஷ், தவக்குமார் அண்ணா, இந்துமதிஅண்ணி, ஜீவகுமார் அண்ணா,
நவரெட்ணம் பெரியப்பா, சிவஜோதி பெரியம்மா,நிதர்ஷன் அண்ணா ,மதுஷன் அண்ணா,
தம்பிமார்களான.. ஹரிஷன்,தனுஷன், சதீபன், இனுஷன், டினோஷன்,ஜிந்தூஷன்,மிதூஷன் ,நிதர்ஷன்
அக்கா ஹிஷாழினி ,தங்கைமார் .ஜஷிந்தா,யுக்திகா, திஷாலினி,விஷாலினி .
மற்றும் நண்பர்களும், புலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சகல உற்றார் உறவுனர்களும், நண்பர்களும் அனைவரும், பல் கலைகளும் பெற்று நோய் நொடிகள் அற்று, பல்லாண்டு காலம் வாழ்க! வாழ்க!வென வாழ்த்துகிறார்கள்.

21st-Birthday-001

இன்று 21வது பிறந்த நாளைக் கொண்டாடும் சனோஜனை TRT தமிழ் ஒலிக் குடும்பமும் இதய பூர்வமாக வாழ்த்துகின்றோம்

இன்றைய எமது வானொலியின் நிகழ்சிகள் அனைத்திற்கும் வானொலியின் வளர்ச்சி கருதி அனுசரணை வழங்குகின்றார்கள்

எமது அன்பு நேயர்கள் திரு .திருமதி.யோகநாதன் (நாதன்)சுபாஜினி தம்பதிகள் .

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.