Day: June 4, 2024
தமிழ்நாட்டில் இதுவரை வெளியான வாக்குகளின் படி வாக்கு சதவீதம்
,தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை என்கிற போதிலும் வாக்கு சதவீதத்தில் இரட்டை இலக்கத்தை தாண்டி உள்ளது. அதிமுக வாக்கில் பாதி அளவிற்கு பாஜக எடுத்துள்ளது. இதுவரை வெளியான வாக்குகளின் படி தமிழ்நாட்டில் எந்த கட்சி எத்தனை வாக்குமேலும் படிக்க...
ஆந்திராவில் தெலுங்கு தேசம் இமாலய வெற்றி! ஜூன்9 முதல்வராக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் நிலையில், ஆந்திரா முதல்வராக வரும் ஜூன் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார். லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல் பிரதேசம் சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல்மேலும் படிக்க...
மீண்டும் கூட்டணிகளுடன் ஆட்சியமைக்கும் பாஜக?
இந்தியாவில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு முடிவுகளின்படி பாரதிய ஜனதாக்கட்சி தனித்து 235 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி தனித்து 94 இடங்களிலும் முன்னிலைமேலும் படிக்க...
எலோன் மஸ்க் இலங்கை விஜயம் பொருளாதார ரீதியில் நாடு முன்னேற்றம் அடையும்

உலகின் முதன்மை கோடீஸ்வரரான எலோன் மஸ்க் போன்ற தொழில்முனைவோர் எமது நாட்டுக்கு வருகை தருவது ஊடாக பொருளாதார ரீதியாக துன்பப்படும் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். அம்முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் அவரைப் பொருளாதாரக் கொலையாளி என்று அழைக்கின்றனர் என அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் படிக்க...
அரசியலமைப்புக்கு அமைவாக பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

நிறைவேற்று, சட்டவாக்கம், நீதி உள்ளிட்ட 3 துறைகளுக்கும் அந்த பொறுப்பு உள்ளது. ஒத்துழைக்கத் தவறுவது அரசியலமைப்பு மீறலாகும். இறக்கும் தருவாயில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளி இப்போது மெல்ல குணமடைந்து வருகிறார். அதற்கான வேலைத்திட்டத்திற்கு வழிகாட்டி ஆதரவளித்த மகா சங்கத்தினருக்கு நன்றி –மேலும் படிக்க...
அசாதாரண காலநிலையினால் நாட்டில் 23 மாவட்டங்களில் 87,379 பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சாதாரண கால நிலையினால் 23 மாவட்டங்களின் 251 பிரதேச செயலகப் பிரிவுகளில் 23, 721 குடும்பங்களின் 87,379 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர ஏனைய மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் குறைந்த பாதிப்புக்கள் காணப்படுகின்றன. மேல் சபரகமும் மற்றும் தென்மாகாணத்தின்மேலும் படிக்க...
