Day: January 3, 2023
நாடாளுமன்ற தீர்மானத்தின் மூலம் தேர்தலை ஒத்திவைக்க முடியாது – ஜீ.எல்.பீரிஸ்
நாடாளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பொது வாக்கெடுப்பின் மூலமே தேர்தலை ஒத்திவைக்க முடியும் எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்றும், தேர்தலைமேலும் படிக்க...
