Day: June 25, 2015
பூந்தோட்டம் பிரதேச முன்பள்ளிகளுக்கிடையிலான மழலைகளின் விளையாட்டுப்போட்டி
பூந்தோட்டம் பிரதேச முன்பள்ளி கட்டமைப்பு தலைவர் திரு.வேலாயுதம் அவர்களின் தலைமையில் 17.06.2015 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வவுனியா தெற்கு முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.தர்மபாலன், ஆசிரியர்கள், மாணவர்கள், பிரதேச மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பிரான்ஸ் ரி.ஆர்.ரிமேலும் படிக்க...
