Saturday, May 30th, 2015

 

திருமணவாழ்த்து – சேதுராஜ் – ஜனந்தினி (30/05/2015)

தாயகத்தில் உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த திரு .திருமதி புவனேஸ்வரன் வவி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சேதுராஜ் அவர்களும், திரு திருமதி சொர்ணலிங்கம் உமாஹரி தம்பதிகளின் செல்வப் புதல்வி ஜனந்தினி அவர்களும் திருமண பந்தத்தில் இணைந்து , இன்று 30.05.15 சனிக்கிழமை ஜேர்மனி லீகார் நகரத்தில் மணமக்களை வாழ்த்தி கொண்டாடிக் கொன்டிருக்கிறார்கள் . திருமண பந்தத்தில் இணைந்த மணமக்கள் சேதுராஜ் ஜனந்தினி தம்பதிகளை வாழ்த்துகின்றார்கள் , மணமகன் சேதுராஜ் அவர்களின் அப்பா, அம்மா ,அக்கா அனுசியா, அத்தான் பகிர் , மருமக்கள் ஜந்தூரி , கீரன் ,அபர்னா, ஓவியன் , தங்கை ஆரணியா, .தாயகத்திலிருந்து மணமகள் ஜனந்தினி அவர்களின் அப்பா , அம்மா , தம்பி வர்ணன், அபிராம் , தங்கை சர்மினி , தாத்தா தம்பிராஜா, டென்மார்க்கிலிருந்து பிருந்தாபரன் மாமா குடும்பம் ,பிரான்சிலிருந்து லோகேந்திரன் மாமா குடும்பம் ,மேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !