2வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ் சபிஷன் (18/03/2017)

பிரான்ஸ் Ivry-sur-Seine இல் வசிக்கும் சஞ்சீவ் பிரியா தம்பதிகளின் செல்வப் புதல்வன் சபிஷன் தனது 2வது பிறந்த நாளை 18ம் திகதி மார்ச் மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றார்.

இன்று 2வது பிறந்தநாளை கொண்டாடும் சபிஷன் செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அப்பப்பா நவரட்ணராஜா, அப்பம்மா கமலவேணி, தாயகத்தில் வசிக்கும் தாத்தா,சித்திமார்,சித்தப்பாமார், அண்ணாமார், அக்காமார், அப்பப்பாமார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சபிஷன் செல்லம் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 2வது பிறந்தநாளை கொண்டாடும் சபிஷன் செல்லத்தை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் சீரோடும் சிறப்போடும் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் எமது அன்பு நேயர்கள் நவரட்ண ராஜா கமலவேணி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

Happy_2nd_birthday« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !