2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஆதீசன் அர்ஜுன் (21/10/2017)

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் ஆதீசன் யசோதா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அர்ஜுன் 19ம் திகதி அக்டோபர் மாதம் வியாழக்கிழமை வந்த 2வது பிறந்தநாளை 21ம் திகதி சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.

இன்று 2வது பிறந்தநாளை கொண்டாடும் அர்ஜுன் செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அப்பப்பா பவன், அப்பம்மா சித்ரா, அத்தை நிலானி, அம்மம்மா திருமதி அருந்தவமலர்,பெரியம்மா, பெரியப்பா குடும்பம், அண்ணாமார், அக்காமார், அன்ரிமார், சித்தப்பாமார், மாமாமார், மாமிமார்,மச்சான்மார்,மச்சாள்மார்,பேரன்மார்,பேத்திமார்,அத்தைமார்,சித்திமார்,மாமாமார்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 2வது பிறந்தநாளை கொண்டாடும் அர்ஜுன் செல்லத்தை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார்,மாமாமார்,மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் சகல வளங்களும் நிறையப் பெற்று சிரஞ்சீவியாக வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் பாரிஸ் மாநகரில் வசிக்கும் அன்பு பேரன் பேத்தி திரு திருமதி.கைலாயநாதன் பிறேமா தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

Hebergeur d'image






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !